இடுகைகள்

டிசம்பர், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மனிதன்

        எழுத்தாளர் :- த. சீனு    கல்வி         :- வேதியியல் பட்டதாரி    மாவட்டம்    :- திருவண்ணாமலை    ஆண்டு       :- 2023/12/16    முகவுரை :-            இதில் வரும் கருத்து ஓரு தனி மனிதாய் மாற்றும் அடுத்து இதில் என் எண்ணம், என் செயல், என் சிந்தனை ஆகிய இவை மூன்றும் இடம் பேரும் கருத்துக்கள் :-      அடுத்தவரை நம் குறைகூறும் முன் நம் சரியாக இருந்தால் நன்று        காலம் பரிமாணம் அடைய அடைய அதான் சூழியில்நிலைகளும், அதான் பதில்களும் மாறிக் கொண்டு இருக்கும்