தேன் நிலவு
உன் ஓடைகளில் இருந்து
நீர் சுரந்து கொண்டு இருக்கிறது
என் தகத்திற்கு நீர் இல்லையா
உன் அணையை சற்று
திறந்தால் போதும்
என் தாக்கமும் தனித்து போகும்
நீர் இல்லாமல்
என் தோட்டம் வாடுத்தே
உனக்கு என
மனம் இல்லையா !!
கருத்துகள்
கருத்துரையிடுக